Click : Love ( New York )

PicsArt_02-14-01.47.18.jpg

– ஷேக் அப்துல்லா

Advertisements

Parallel காதல்  

image

# கிரகம் P331K #
நேரம் : 6.00 PM

இன்னைக்கு முடிவா என்னதான்
செல்றானு கேட்டே ஆகணும் என்று நினைத்தவாறு அவன் அவள் அலுவலகத்தின் வாசலில் காத்துகொண்டு இருந்தான்.

அவள் வந்ததும், வழக்கத்தை விட சற்று படப்படப்போடு அவளை அணுகியவன்.

“முடிவா என்ன தான் சொல்ற,நாம கல்யாணம் பண்ணிக்கலாமா ? “,அவன்

“எனக்கு உன்ன புடிக்கும்.. ரொம்ப”, அவள்

“பின்ன எதுக்கு தயங்குற ? “, அவன்

“எனக்கு இன்னமும் உன்ன கஷ்ட

படுத்திட்டு இருக்க புடிக்கல , நானும் நிறைய தடவ உன்கிட்ட சொல்லிட்டேன் , எனக்காக வெயிட் பண்ணாத

நீ போயிடு,இது நடக்காது…”, அவள்

Continue reading

தாய்

image

பால் குடிக்கும் குழந்தையின்
உமிழ்  நீரை கொண்டு .
சிறு பேரு நோயை கண்டறிந்து;
நோய் எதிர்ப்பு அமிலத்தை சுரந்து;
அடுத்த முறை  குடிக்கும் பாலில்
குழந்தையின் பசியோடு நோயையும்
போக்கும்  தாய் உடலும் – பாலும்
அதிசயங்களின் உட்சம்.
– ஷேக்