யார் இந்த Wonder Woman ?

18880095_10213239963984051_7347333062120921883_o

DC Comic வரலாற்றில் மிக முக்கியமான தருணம் இது. #ManOfSteel #BatmanVSuperman #SucideSquad என அடுத்தடுத்து தொடர் தோல்விகளாலும்
விமர்சனகளாலும் தனது பல Billion டாலர் வணிகம் கொண்ட DCEU (DC cinematic Universe)வை மேற்கொண்டு தொடரலாமா வேண்டாமா என்ற நிலைமையில் WarnerBros தவித்தது.

Continue reading

ரெட்டை மாட்டுவண்டி கிழவன்

1495239452928~01

தலைகாட்டி வெகுநாள் ஆனதால்
சொந்தவுரில் அந்நியப்பட்டு நின்றேன்
நடு ஜாமத்தில்.

ரயில்வண்டி கிளம்பியதும் ஸ்டேஷனில் நிசப்தம் சூழ்ந்தது
ஊருக்கு செல்ல வண்டியுமில்லை,
அழைப்பு குடுக்க போனில் பேட்டரியுமில்லை
பேப்பரில் படித்த செய்திகள் ஒவ்வொன்றாய்
நினைவில் வர உடல் நடுங்கியது.

Continue reading