அவள் – பாகம் 1 

1475911305575.png

நான் ‘அவள்’ என்று நினைத்து, அவன் தன் காதலை இன்று சொல்லிவிட்டான்

ஆனால் நான்,அவனாக பிறந்து அவளாக மாறியவள் என்று அவனுக்கு தெரியாது.என்னுள் பெண்மை முழு பரிமாணம் அடைந்ததார்க் காண  சான்று இது.

உண்மையை சொல்ல வேண்டும் என்று மனம் பலமுறை விரும்பினாலும்,அவன் என்னை அவளாக ஏற்றுகொண்ட பின் தவறென்று உறுத்தவில்லை.

Continue reading

Parallel காதல்  

image

# கிரகம் P331K #
நேரம் : 6.00 PM

இன்னைக்கு முடிவா என்னதான்
செல்றானு கேட்டே ஆகணும் என்று நினைத்தவாறு அவன் அவள் அலுவலகத்தின் வாசலில் காத்துகொண்டு இருந்தான்.

அவள் வந்ததும், வழக்கத்தை விட சற்று படப்படப்போடு அவளை அணுகியவன்.

“முடிவா என்ன தான் சொல்ற,நாம கல்யாணம் பண்ணிக்கலாமா ? “,அவன்

“எனக்கு உன்ன புடிக்கும்.. ரொம்ப”, அவள்

“பின்ன எதுக்கு தயங்குற ? “, அவன்

“எனக்கு இன்னமும் உன்ன கஷ்ட

படுத்திட்டு இருக்க புடிக்கல , நானும் நிறைய தடவ உன்கிட்ட சொல்லிட்டேன் , எனக்காக வெயிட் பண்ணாத

நீ போயிடு,இது நடக்காது…”, அவள்

Continue reading

ஓர் கனவு

image

பனியில் நிலவு
மடியில் நீ..
தனிமை இடம்
தழுவும் மனம்..

சுருங்கிய தோல்களும்
தாமரையாய் சிவந்தது..
மங்கிய விழிஒளியும்
நிலவொளியில் ஜொலித்தது..

லட்சம் முறை உண்டும் ;
கெஞ்சும் என் விழிகள்
லட்சம் முறை கொடுத்தும்;
மிஞ்சும் உன் உதடுகள்.

எள்ளளவும் குறையாத
காதலுடன் – நீயும் நானும்
நம் முதுமை காலத்தில்.

– ஷேக்