சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!

நீ
சித்திரைத் திருநாளோ
தமிழ்ப் புத்தாண்டோ
சமஸ்கிருத சொல்லாடலோ
எதுவோ?!
இலையில் விழுந்த விருந்தோ?
இல்லை
தை! கதிரவன் களைந்த மலரோ?
எதுவோ?
நீ செய்த குற்றம்தான் என்னவோ?
மௌனமானதோ? இல்லை
தமிழாய்ப் பிறந்ததோ?!

Continue reading

Advertisements

அந்நியன்!

வீடு முழுவதும்
சுற்றித் திரிந்தாலும்
அன்னியப் பட்டுப் போய்விடுகின்றன
இந்தக் கொசுக்கள்!!

– பிரதீப்