Ladies And GentleWomen

Capture

பா.ரஞ்சித் வழங்கும் “Ladies And GentleWomen” டாகுமெண்டரி படம். LGBTQ (Lesbian Gay BioSex Transgender ) வகைப் படம் தமிழுக்கு புதுசான்னு தெரியல பட் ரஞ்சித் மாதிரி ஒரு ஆள் ப்ரொமோட் பண்ணும் போது நல்ல ரீச் இருக்கும்.

இந்த படத்துல Lesbian Anthemகுற பாடலை குட்டிரேவதி எழுதிருக்காங்க, அட்டகாசம். ரெண்டு வெவ்வேறு லெஸ்பியன் couple’s பத்தின ஸ்டோரினு நெனைக்குறேன், ஒரு coupleஸோடைய ஸ்டோரி  பார்க்கும் பொழுது “Blue Is The Warmest Color”குற பிரெஞ்ச் படத்தோடைய inspirationa இருக்கலாம்னு தோணுது. இயக்குனர் மாலினியோடைய பேட்டி பார்த்த பொழுது இது ஓரினச்சேர்க்கை தற்கொலை சம்பந்தமான படம்னு தெரியவருது. அட்டகாசமான முயற்சி.

LGBTQ பத்தி பேசியே ஆகணும், மாட்டுக்காக ஊரு கூடி போராட்டம் பண்றதுலாம் சந்தோஷம் தான். ஆனா சக மனிதனோடைய உணர்சிய மதிக்காட்டியும் பரவாயில்ல அந்த உணர்வ அருவெறுக்க தக்க அசிங்கமா பாக்குற அளவுக்கு தான் நம்ம சமுகமும் கலாச்சாரமும் அறிவும் கல்வியும் முதிர்ச்சி அடைஞ்சிருக்குனு நினைக்கும் பொழுது வேதனையா இருக்கு. அந்த வேதனையோட தான் ரெண்டு வருஷதுக்கு முன்னாடி “அவள்” எழுதினேன். திருநங்கைகுற வார்த்தைலையே எனக்கு உடன்பாடு கிடையாது, நங்கையா மனதளவில் மாறுனதுக்கு அப்புறம் எதுக்கு “திரு” extra fitting. அதான் “அவள்”னு பெயர் வெச்சேன்.

https://minthuligall.wordpress.com/tag/avall

LGBTQ பத்தி பொது இடத்துல சகஜமா பேசுறதே மிகப் பெரிய மாற்றமா இருக்கும்னு நம்புறேன். இங்க எல்லாருக்கும் ஒரே பயம் தான், எங்க  இதப் பத்தி பேசுன நம்மலையும் LGBTQனு நினைச்சுடுவாங்களோனு. அந்த நினைப்ப தான் முதல்ல உடைக்கணும். எப்படி ஜாதி மத இன அடிப்படை பிரிவினைய ஏத்துக்க முடியாதோ அதே மாதிரி பாலின அடிப்படை பிரிவினையும் ஏத்துக்க கூடாது,முடியாது.

LGBTQயின் வாழ்வியலை பதிவு செய்த இயக்குனர் தோழர் மாலினி & டீம்க்கு வாழ்த்துக்கள்.

“காதல் இயற்க்கையானது , எல்லோருக்கும் பொதுவானது ” .

#LadiesAndGentleWomen

– ஷேக் அப்துல்லா

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s