யார் இந்த Wonder Woman ?

18880095_10213239963984051_7347333062120921883_o

DC Comic வரலாற்றில் மிக முக்கியமான தருணம் இது. #ManOfSteel #BatmanVSuperman #SucideSquad என அடுத்தடுத்து தொடர் தோல்விகளாலும்
விமர்சனகளாலும் தனது பல Billion டாலர் வணிகம் கொண்ட DCEU (DC cinematic Universe)வை மேற்கொண்டு தொடரலாமா வேண்டாமா என்ற நிலைமையில் WarnerBros தவித்தது.

இந்த நிலமையில் தான் ஒரு பெண்னை( Gal Gadot) முதன்மை கதாபாத்திரமாக கொண்டு ஒரு பெண் இயக்குனர் (Patty Jenkins) இயக்கிய படம் ஒட்டு மொத்த ஆட்டத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டது, ரிலீஸ் ஆகும் முன்பே விமர்சகர்களாலும் படத்தை சிறப்பு காட்சியில் பார்த்த ரசிகர்களாலும் புகழ்ந்து தள்ளப்பட்டுவருகிறது , பொதுவாகவே பெண் இயக்குனரை ஏளனமாக பார்க்கும் ஹாலிவுட் வட்டாரத்திற்கும் இந்த படம் ஒரு தரமான பதில். படத்தின் வணிகம் 800+ மில்லியன் டாலர்களை நெருங்கும் என்று கணிக்கிறார்கள் ( பட்ஜெட் வெறும் 123மில்லியன் தான்)

DCEUவின் billon டாலர் பிசினஸ்சை Batman, Superman, Joker, Flash தான் தாங்கிப் பிடிப்பார்கள் என்று உலகமே நம்பியது,
ஆனால் இன்று ஒட்டுமொத்த DCEUவின் கனவை தாங்கி பிடித்திருப்பது WonderWoman தான்.

75 வருடங்களுக்கு முன் சித்தரிக்கப்பட்டு, காமிக் உலகின் மிக்கப் பெரிய பெண் கதாபாத்திரமாகவும் Batman Supermanகளுக்கு இணையான
செல்வாக்கையும் சம்பாதித்த ஒரு காமிக் புக் கதாபாத்திரம் தான் இந்த #WonderWoman.
படம் இன்று ரிலீஸ்..,

– ஷேக் அப்துல்லா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s