​மார்தட்டினடக்க ஆரம்பித்தேன் 

மார்தட்டினடக்க ஆரம்பித்தேன் வாழ்க்கையென் கட்டில்யிருக்கிற தென்று; 

தோழ்தட்டி அகமுணர்த்தி , எதுவும் உன் கட்டியில்லை என்று பறையிசைக்கிறது நானுதார்சினம் செய்த #நேரம். 

– ஷேக் அப்துல்லா