நரக தீயினிலே..

pexels-photo-110867

முதுகுனித்து முட்டினிலம்பட நெற்றிமண்
தொட்டுன்முன் மண்டியிட்டால் தான் சொர்க்கமேயெனில்,
மனமுகுந்து நிற்ப்பேன் நரக தீயினிலே.

– ஷேக் அப்துல்லா