குட் பை காஸ்ட்ரோ..

கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார்.

இவர் மேல் , CIA மற்றும் அதிகார வர்கத்தால் 638 முறை கொலை முயற்சி நடத்தப்பட்டது. ஒலிம்பிக்கில் “கொலை முயற்சியில் இருந்த அதிகம் தப்பியவர்களுக்கு” பதக்கம் கொடுத்தால், நான் தான் எப்போதும் தங்கம் வாங்குவேன் என்று சிரிப்போடு செல்லியவர்.
இவர் மோதியது குப்பனோ , சுப்பனோயில்லை உலகின் சூப்பர்பவர் அமெரிக்காவோடு அதுவும் வெறும் 100km தூரத்தில் இருந்துகொண்டே , கியூபாவின் மேல் பொருளாதார தடை விதித்தபோதும் கூட தன் அதிகார வர்க்க எதிர்ப்பை தொடர்ந்தார்.

Continue reading