கபாலி பாடல் விமர்சனம்

image

மாயநதி – ஆல்பத்தின் மிகச் சிறந்த பாட்டு,அருமையான வரிகள் மற்றும் ராகம் இந்த பாட்டோட வீரியத்தை கூட்டுது.

நெருப்புடா – சந்தோஷ் நாராயணன் தீம் மியூசிக் நெருப்பா இருக்கு.

வீரா துறந்தரா – Rap பாட்டு,கேட்ககேட்க பிடிக்கலாம்.

வானம் பார்தேன் – இளையராஜா டச் இந்த பாட்டு நெடுவ தெரியுது.அண்ணாமலை “ஒரு பெண் புறா” பாடல் ரகம்,ரசிக்கும் ராகம்.

உலகம் ஒருவனுக்கா – கொஞ்சம் வித்தியாசமான ஒபெனிங் பாடல்,விஷுவலா பார்க்கும் போதும் இன்ன நல்ல இருக்கலாம்.

கபாலி : “நடிகர் ரஜினி” திரையில் ஜொலிக்கத் தேவையான தரமான ஆல்பம்.

– ஷேக் அப்துல்லா

#kabali #கபாலி #minthuligal #Kabali http://www.minthuligal.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s