அதுங்க ரொம்ப ரொம்ப மோசமான விலங்கு

image

“அப்பா அப்பா, அதோ அந்த தூரத்து பள்ளத்துல புதுசா ஒரு வெளிச்சம் தெரியுதுல அது என்னதுப்பா,அங்க நாம போலாமா”னு கேட்டதும்

“அங்க ரொம்ப மோசமான விலங்குலாம் இருக்கும் குட்டிப்பாப்பா ,அதுங்க நம்மால அடிச்சு கொன்னுடும், எக்காரணத்தக்
கொண்டும் அங்க நாம போகவே கூடாது”னு அதிர்ந்த குரலில்
ரொம்ப கண்டிப்போட என் அப்பா சொன்னாரு. அத கேட்டதும் எனக்குள்ள பயம் கலந்த ஒரு அதீத ஆவல் எழுந்தது, இருந்தும் வெளிய காட்டிக்காம “சரிப்பா நா அங்க போக மாட்டேன்”னு அப்பாக்கும் அம்மாக்கும் உத்திரவாதம் கொடுத்தேன்.

Continue reading

கபாலி பாடல் விமர்சனம்

image

மாயநதி – ஆல்பத்தின் மிகச் சிறந்த பாட்டு,அருமையான வரிகள் மற்றும் ராகம் இந்த பாட்டோட வீரியத்தை கூட்டுது.

நெருப்புடா – சந்தோஷ் நாராயணன் தீம் மியூசிக் நெருப்பா இருக்கு.

வீரா துறந்தரா – Rap பாட்டு,கேட்ககேட்க பிடிக்கலாம்.

Continue reading

“சாயம்”

image

காகம் தொட்டாலும் வானவில் சாயம் போவதில்லை!
ஆனால் மூடர் மட்டும் இன்றளவும் மனிதருள்

சாயம் காண்கிறார்கள்! எப்போது நிறந்தரமாகுமோ
அந்த முண்டாசு கவியின் சிந்தனைகள்!!

-சந்திரகணேஷ்

சுவிற்சர்லாந்தில் நடந்த ரெண்டு அதிசயம் ! 

image

“நீங்க சும்மா இருந்தா போதும்,மாதம் 1,72,000 ரூபா உங்கள் வீடுதேடி வரும்” என்று ஒரு அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வந்தா எப்படி இருக்கும், கேட்கவே சந்தோசமா இருக்குதுல, அப்படி ஒரு அதிசய அறிவிப்பை “சுவிஸ்” அரசாங்கம் சில நாட்களுக்கு முன்னால் அறிவித்ததும் உலகமே ஆச்சரியத்தில் உறைந்தது.

Continue reading