கட்சிகளின் மிக முக்கியமான பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாயிண்ட்ஸ்

image

தி.மு.க பாசிட்டிவ் : 

1.ஸ்டாலின் தலைமையில் முதல் நேரடி தேர்தல் என்பதால், பதவிக்கு வந்தால் தன்னோட முதல் வாய்ப்பை நிச்சயம் ஒரு அளவுக்கு ஒழுங்கா பயன்படுத்துவார் என்கின்ற எதிர்பார்ப்பு.
2.தேர்தல் அறிக்கை
3.தொழில் வளர்ச்சி.

தி.மு க நெகட்டிவ் : 

1.குடும்ப அரசியல்.
2.ஊழல் மற்றும் நிலஅபகரிப்பு இதுதான் தி.மு.கவின் மேல் மக்கள் வைக்கிற மிக பெரிய குற்றச்சாற்று.
3.காங்கிரஸ் கூட்டணி.
4.விளம்பர யுக்தி ( தேர்தலுக்கு பின் தான் அதன் பின்விளைவு தெரியும் )

ஆ.தி.மு.க பாசிட்டிவ் : 

1.சில நல்ல திட்டங்கள்.
2.ஒரு குடைக்கீழ் ஆளுமை (சில இடங்களில் பாசிட்டிவ்)
3.சட்டம் ஒழுங்கு.

ஆ.தி.மு.க நெகட்டிவ்: 

1.கடந்த ஆட்சில் பெருசா எந்த குறையும் சொல்ல முடியாட்டியும், தொடர்ந்து ரெண்டு முறை எந்த கட்சிக்கு வாய்ப்பு குடுத்தாலும் அது ரிஸ்க்கு தான், மெத்தன போக்கு ரொம்ப அதிகமா இருக்கும் என்கின்ற மனப்பான்மை.
2.எந்த துறையிலும் சொல்ற அளவுக்கு பெருசா வளர்ச்சி எதுவும் இல்ல.
3.ஒரு குடைக்கீழ் ஆளுமை (பல இடங்களில் நெகட்டிவ் தான்)
4.டாஸ்மாக் மற்றும் சென்னை வெள்ளம்.
5.ரத்தத்தின் ரத்தங்களின் அதிதபாசம்.

மக்கள் நலக் கூட்டணி பாசிட்டிவ்:

1.முதல் முறையாக தமிழக அரசியலில் தி.மு.க ஆ.தி.மு.க அல்லாத மற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்து மூன்றாம் அணி  அமைத்தது வரவேற்கத்தக்கது.
2.ஊழல் குற்றச்சாற்று எதுவும் இல்லாத அணி
3.கேப்டன்

மக்கள் நலக் கூட்டணி நெகட்டிவ்:

1.வைக்கோ
2.தேர்தலுக்குப் பின் கூட்டணியின் நிலமைகுறித்த சந்தேகம் 
2.நலிந்த ஓட்டு வங்கி

பா.மா.கா பாசிட்டிவ்:

1.அன்புமணியின் தேர்தல் அணுகுமுறை.
2.மதுவிலக்குப் பிரச்சாரம்.
3.தேர்தல் அறிக்கை.

பா.மா.கா நெகட்டிவ்:

1.ஜாதி கட்சி என்கின்ற பெயர்
2.மாறி மாறி தி.மு.க ஆ.தி.மு.க கூட்டணிக்கு தாவிய பழைய வரலாறு.
3.ஒரு காலத்தில் தங்களை ஜாதிகட்சியாக காமித்த பா.மா.காவோட இன்றைய நிலைபாட்டை சந்தேக கண்ணோடு பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை.
4.ஒரு சில தொகுதிகளை தவிர, மற்ற இடங்களில் மிக நலிந்த ஓட்டு வங்கி.

நாம் தமிழர் பாசிட்டிவ்:

1.சீமானின் கனவுகள்
2.தேர்தல் அறிக்கை ( ஒருஅளவுக்கு ஓகே)
3.”தமிழ்”,”தமிழர்” என்கின்ற உணர்ச்சியை துண்டும் பேச்சுக்கள்.

நாம் தமிழர் நெகட்டிவ்:

1.ஓட்டு வங்கியே இல்லாமல் வெறும் கவர்ச்சிக்காக 234 தொகுதியிலும் போட்டி இடுவது.
2.சீமானின் நிலைபாடு

– ஷேக் அப்துல்லா

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s