Don’t Read, You won’t like it !!!

I don’t know how many of them will be able to understand this anger , i don’t know how many of them will first READ it. Words don’t have any power now-a-days, i think so. May be if someone reads it i will be slightly happy only when they also have the same anger. if not, useless to live in the world. Every single drop of water spilt without usage, then you are killing another man in another place somewhere in the world who needs water. Lets go to some topic i had in my mind, please follow up what i was eager to say.
Continue reading

Advertisements

இச் இச் சத்தம்…..

image

இதழ்கள் பேசிய வார்த்தைகளை
நாங்களும் பேசுவோம் என்று
விழிகள் அடம் பிடித்து
பேசி பழகிய தருணம் அது.

அவள் விழிகளுக்கு இருந்த சாமர்த்தியம்
என் விழிகளுக்கு ஏனோ இல்லை.
திக்கித்தவித்த என் விழிகளுக்கு
உதவ அவள் விழிகள் அருகில் வந்தன

அவள் விழி சொன்ன வார்த்தையை
மொழிபெயர்க்கும் முன்
வழி மறித்துக்கொண்டது
இதழ்களின் ஈரப்பதம்
‘இச்’ என்ற சத்தத்துடன்.

-ஷேக் அப்துல்லா

சோழனிடம் நான் வியந்தது – பகுதி 3

image

1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏனவடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் (985–1014) தான் தமிழ் வரலாற்றின் பொற்காலம்.பொருளாதாரம்,கட்டிடக்கலை,சிற்பக்கலை,வணிகம்,நாகரிகம்,விவசாயம்,கலாச்சாரம்,உணவு முறை,போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது.

Continue reading