மறுபடியும் முதல்ல இருந்தாஆஆ

image

இரவு நேர நீண்ட
பேருந்து பயணம்.

எதிர் இருக்கையில்
குட்டி பெண் குழந்தையுடன்
ஒரு தம்பதியனர்.

பெண் குழந்தை என்றால்
ரொம்ப பிரியம் எனக்கு ;
ஆசை அடங்காமல் குழந்தையின்
கவனம் ஈர்க்க செய்கை செய்தேன்.

அபார திறமையால் குழந்தையின்
கவனத்தோடு அவள் தந்தையின் 
கவனத்தையும் ஈர்த்துவிட்டேன்.

அவர் அவளிடம் “மாமா”க்கு
“தாட்டா காட்டு” என்று சொல்ல
அழகு தேவதையாய் “மாமா” என்று சொல்லி கையோடு தலையையும் சேர்த்து ஆட்டினாள்.

Continue reading

காக்கை சிறகினிலே…

image

காக்கை சிறகினிலே… கண்ணே
உந்தன் கூந்தல் நிறம் தோன்றுதடி.

கேட்கும் ஒளியில் எல்லாம்..கண்ணே
உந்தன் கீதம் இசைக்குதடி.

தீக்குள் விரலை வைத்தேன் கண்ணே
உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதடி.

பாரதியிடம் கடன் வாங்கியது.

-ஷேக் அப்துல்லா

விசாரணை விமர்சனம்

image

விசாரணை :  யதார்த்தத்தின் உட்சம், திரைமொழியின் உக்கிரநிலை.

உள்ளூர் சினிமாவ உருப்படியா எடுத்தா அது தான் உலகசினிமா. ‘விசாரணை’ நிச்சயம் ஒரு உலகசினிமா.

படத்தின் கதைக்களம் சாமானிய மனிதர்களை சுற்றி நகர்வதால், விசாரணை நம்மிடம் விட்டுச்சென்ற பதிப்பு சற்று அதிகம்.

Continue reading

முகமூடி

image

மனிதன் ‘மிருகத்தை’ கடந்துவிட்டான் என்று நினைத்தால்.
அவனுக்கு ஒரு ‘முகமூடி’யை மட்டும் குடுத்து பாருங்கள்…உண்மை புரியும்;
அவன் மிருகத்தை கடக்கவில்லை,
தின்றுவிட்டான் என்று.

-ஷேக் அப்துல்லா

அந்நியன்!

வீடு முழுவதும்
சுற்றித் திரிந்தாலும்
அன்னியப் பட்டுப் போய்விடுகின்றன
இந்தக் கொசுக்கள்!!

– பிரதீப்

என்ன கொடும சரவணா….

image

பொறந்ததுல இருந்து என்
கூடவே இருந்தாலும்
அதிகம்  பேசாத என் ‘சமூகம்’ ;
நா வயசுக்கு வந்த அடுத்த நிமிஷமே நிறைய பேச ஆரம்பிச்சுது…

பல நேரம் காமம் கலந்த காதல் கதை;
சில நேரம் ஆசைய தூண்டும் பணக் கதை;
சில நேரம் குழப்பம் நிறைந்த பக்திக் கதை;
அப்பப்ப தெளிவு இல்லாத அரசியல் கதை;
ஆனா எந்த கதை சொன்னாலும் என்டர்டைன்மெண்ட்  நிச்சயம் இருக்கும்.

Continue reading

Cinema- now a new perspective

download (1)
How about we discuss about a new movie? How many of you will adhere to new try given in Tamil cinema? too many questions came to my mind when i surf through the social network websites.
Later i found that there are some audience of Tamil cinema who speak about movies and comment on them without knowing about the actual Tamil cinema. Whether they have rights to comment on cinema? literally i don’t have any right to comment on those audience. But i will make comment on them because i have some knowledge of cinema in me.

Continue reading

Don’t Read, You won’t like it !!!

I don’t know how many of them will be able to understand this anger , i don’t know how many of them will first READ it. Words don’t have any power now-a-days, i think so. May be if someone reads it i will be slightly happy only when they also have the same anger. if not, useless to live in the world. Every single drop of water spilt without usage, then you are killing another man in another place somewhere in the world who needs water. Lets go to some topic i had in my mind, please follow up what i was eager to say.
Continue reading

இச் இச் சத்தம்…..

image

இதழ்கள் பேசிய வார்த்தைகளை
நாங்களும் பேசுவோம் என்று
விழிகள் அடம் பிடித்து
பேசி பழகிய தருணம் அது.

அவள் விழிகளுக்கு இருந்த சாமர்த்தியம்
என் விழிகளுக்கு ஏனோ இல்லை.
திக்கித்தவித்த என் விழிகளுக்கு
உதவ அவள் விழிகள் அருகில் வந்தன

அவள் விழி சொன்ன வார்த்தையை
மொழிபெயர்க்கும் முன்
வழி மறித்துக்கொண்டது
இதழ்களின் ஈரப்பதம்
‘இச்’ என்ற சத்தத்துடன்.

-ஷேக் அப்துல்லா