காதல் கவிதை

என்னதான் இலக்கண
பிழை இருந்தாலும்
முதல் காதல் கவிதைல தான்
எவ்வளவு ‘வசீகரம்’

-ஷேக் அப்துல்லா

Advertisements

என் காதலி

என்னதான் நைட் சண்ட போட்டாலும்
அடுத்த நாள் காலைல
எல்லாத்தையும் மறந்துட்டு சிரிச்சுட்டே
பேசுறதுல “சென்னை”ய
அடிச்சுக்க இன்னொருத்தி இல்ல.
.
.
என்ன..நைட் திரும்பவும் சண்ட போடுவ 😦

–ஷேக் அப்துல்லாஹ்

கசப்பான உண்மை

image

நேற்றைய அநாகரிகம் தான்
இன்றைய நம் நாகரிகம்.
இன்றைய நம் அநாகரிகம் 
நாளை அவர்களின் நாகரிகம்.
கலாச்சாரம் நிலையற்றது

-ஷேக் அப்துல்லா