நான் தோற்க்கவில்லை

image

சொல்லாமல் செல்வம்  சென்றது ;
நான் தோற்க்கவில்லை…
கொல்லாமல் உடலும் கொன்றது ;
நான் தோற்க்கவில்லை…
சட்டென்று ஊதியம் நின்றது ;
நான் தோற்க்கவில்லை….
பட்டென்று உயிரும் பிரிந்தது ;
நான் தோற்க்கவில்லை…
ஆனால் – என்னால்  உன்
மனம் வருந்தும் முதல் நொடி;
நான் தோற்றுவிட்டேன் .

– ஷேக்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s